×

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க இந்தியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்துடன் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையையும் வெளியிட வலியுறுத்தியுள்ளனர். வாக்குப்பதிவின் முழு விவரங்களை அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்த பின் இந்தியா கூட்டணி தலைவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

The post மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,India ,Delhi ,India Alliance ,
× RELATED புதிய எம்பி.க்களுக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் பிரமாண்ட வரவேற்பு